Category Archives: TamilNews
தூக்குத் தண்டனையை முற்றாக ரத்து செய்து, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை காப்பாற்ற தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைக்குமாறு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். தூக்குத் தண்டனையை அறவே ரத்து செய்யும் வழியை காண மத்திய, மாநில…
மட்டக்களப்பு – செங்கலடி நகரில் கடந்த வாரம் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் மனிதாபிமானமிக்க அனைவரது மனதையும் நெகிழச் செய்துள்ளது. போர்ச் சூழல் ஓய்ந்த பின்னர் ஆயுத கலாசாரம், பஞ்சமா பாதக செயல்கள் அனைத்தும் நீங்கிவிடும் என எண்ணியிருந்த தமிழ் மக்கள்…
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் அமெரிக்கா தேவையற்ற தலையீடுகளைச் செய்துவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்றுக் காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார் ஜனாதிபதி. சில தரப்புகளின் தேவையற்ற தலையீடுகளும், அழுத்தங்களும் நாட்டுக்கு எதிராகச்…
பிரித்தானியா வெளியிட்டுள்ள, உலகில் மனிதஉரிமைகள் மோசமாக மீறப்படும் 27 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் இடம்பிடித்துள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தினால், ‘மனிதஉரிமைகளும் ஜனநாயகமும் 2012‘ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், மனிதஉரிமைகள் மோசமாக மீறப்படும் நாடுகள் என…
இராமேஸ்வரம் மண்டபம் முகாமிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு தகவல் கொடுத்தார், புலிகளின் உளவுப் பிரிவில் இருந்தாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில் கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டிருந்த இந்த வழக்கில்…
Recent Comments